கலர்புல் மாடலாக நிவேதா பெத்துராஜ்..அல்டரா மாடர்ன் க்யூட் போட்டோஸ்..

Kanmani P   | Asianet News
Published : Apr 17, 2022, 09:16 PM ISTUpdated : Apr 17, 2022, 09:20 PM IST

நடிகை  நிவேதா பெத்துராஜ்  தற்போது கொடுத்துள்ள அல்ட்ரா மாடர்ன் போட்டோ சூட் லைக்குகளை குவிப்பதுடன்..கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
18
கலர்புல் மாடலாக நிவேதா பெத்துராஜ்..அல்டரா மாடர்ன் க்யூட் போட்டோஸ்..
Nivetha Pethuraj

தமிழில் முதல் முறையாக 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். 

28
Nivetha Pethuraj

இதையடுத்து ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்...காதலனுடன் க்யூட் போஸ் கொடுக்கும் நயன்தாரா..எப்போதும் இவங்க தான் சூப்பர் ஜோடி..

 

38
Nivetha Pethuraj

'டிக் டிக் டிக்' படத்தில் மாஸ் கெட்டப்பிலும்,  'திமிரு புடிச்சவன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்து  ரசிகர்களை ஈர்த்தார்.

48
Nivetha Pethuraj

தமிழில் போதுமான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு பக்கம் சென்ற நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. 

58
Nivetha Pethuraj

இதையடுத்து அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 

மேலும் செய்திகள்...வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைத்த லேடி சூப்பர் ஸ்டார்..க்யூட் வீடியோ உள்ளே!

68
Nivetha Pethuraj

சல்வார்,சேலை, தாவணி, திடீரென அளவுகடந்த ஹாட் என புகைப்படங்களை குவித்து இளசுகளை ஈர்த்து வருகிறார் நிவேதா.

78
nivethapethuraj

அவ்வப்போது துளியும் கவர்ச்சி காட்டாத புகைப்படங்களையும் வெளியிடும் இவர் தற்போது அல்ட்ரா மாடர்ன் போஸ் கொடுத்துள்ளார்.

88
nivethapethuraj

இந்த புகைப்படத்தில் ஹோலி பண்டிகை போல பல வண்ணங்கள் சிதற யோவர் கொடுத்துள்ள கூல் புகைப்படம் கண்களை குளிர்விக்கிறது.

click me!

Recommended Stories