நிவேதா பெத்துராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்... அழகிய புகைப்படங்கங்களின் தொகுப்பு..!

Published : Nov 30, 2020, 05:55 PM IST

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இன்று தன்னுடைய 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இவரது பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ...  

PREV
115
நிவேதா பெத்துராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்... அழகிய புகைப்படங்கங்களின் தொகுப்பு..!

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ்.

215

சில தெலுங்கு படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜுக்கு, அங்கே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

315

எனவே தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்.

415

எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 

515

தற்போது, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.

615

கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக, கொரோனா பிரச்சனையின் காரணமாக எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் நிவேதா பெத்துராஜ்.

715

நீண்ட இடைவெளிக்கு பின், தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

815

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுவையில் நடந்து வருகிறது.

915

இந்நிலையில் தன்னுடைய 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிவேதா பெத்துராஜுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

1015

இவரது சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

1115

நிவேதா பெத்துராஜின் தீபாவளி கொண்டாட புகைப்படம் இது 

1215

மதுரையில் தன் பாட்டியுடன் நிவேதா பெத்துராஜ் 

1315

கருப்பு உடையில் தாறுமாறு அழகு 

கருப்பு உடையில் தாறுமாறு அழகு 

1415

வெள்ளை சேலையில் சிறகடிக்கும் நிவேதா பெத்துராஜ் 

1515

பார்க்க பார்க்க குறையாத அழகு 

பார்க்க பார்க்க குறையாத அழகு 

click me!

Recommended Stories