அடங்கப்பா..80ஸ் ஸ்டைலுக்கு மாறிய நிக்கி கல்ராணி... எந்த காலமானாலும் ஹாட்டுக்கு பஞ்சமில்லை.

First Published | Jan 24, 2022, 12:59 PM IST

80ஸ் ஸ்டைலில் புள் கேண்ட் ஸ்டைல் பிளவுஸுடன் நடிகை நிக்கி கல்ராணி கொடுத்துள்ள ஸ்டன்னிங் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது...

Nikki Galrani

நடிகை நிக்கி கல்ராணி 2014 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்தார்.நிக்கி கல்ராணி தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

Nikki Galrani

தற்போது தமிழில் ‘இடியட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

Tap to resize

Nikki Galrani

ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை

Nikki Galrani

 South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, அதன்பின் கொஞ்சம் Weight போட்டு தற்போது மீண்டும் ஸ்லிம் ஆகியுள்ளார்.

Nikki Galrani

தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கிளாமர் ரூட்டைக் கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

Nikki Galrani

நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து வெளியிடும் கவர்ச்சி  புகைப்படங்கள்  இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

Nikki Galrani

கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, அதன்பின் கொஞ்சம் Weight போட்டு தற்போது மீண்டும் ஸ்லிம் ஆகியுள்ளார்.

Nikki Galrani

இவர் தற்போது 80ஸ் ஸ்டைலில் புள் கேண்ட் ஸ்டைல் பிளவுஸுடன் நடிகை நிக்கி கல்ராணி கொடுத்துள்ள ஸ்டன்னிங் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது...

Latest Videos

click me!