Esther Anil Hot : நழுவும் சேலையில்... இடையழகை பளீச் என காட்டி!! எஸ்தர் அனில் கொடுத்த தாறுமாறு ஹாட் போஸ்

Ganesh A   | Asianet News
Published : Jan 24, 2022, 10:43 AM IST

'பாபநாசம்' படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தாற்போது ஹீரோயின்களுக்கு இணையான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV
16
Esther Anil Hot : நழுவும் சேலையில்... இடையழகை பளீச் என காட்டி!! எஸ்தர் அனில் கொடுத்த தாறுமாறு ஹாட் போஸ்

மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற 'திரிஷ்யம்' படத்தின், முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் மோகன்லாலின் மகளாக நடித்திருந்தவர் எஸ்தர் அனில்.

26

திரிஷ்யம் முதல் பாகம் தமிழில் கமல் நடிப்பில் 'பாபநாசம்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட போது, அதிலும் எஸ்தர், கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தார்.

36

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறவே... இவரது முகம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமாக மாறியது. 

46

அன்று குழந்தையாக பார்த்த அவரா... இவர்? என அனைவருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு தற்போது மளமளவென வளர்ந்து ஹீரோயின் லுக்குக்கு மாறியுள்ளார்.

56

ஹீரோயின் வாய்ப்புகளுக்கு அடிபோட்டு வரும் எஸ்தர், அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

66

அந்த வகையில் தற்போது வயதுக்கு மீறிய கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!

Recommended Stories