லாக் டவுன் நேரத்தில் பிரமாண்டமாக நடந்த நடிகை நிஹாரிகா நிச்சயதார்த்தம்! கொண்டாட்டத்தில் சிரஞ்சீவி குடுபத்தினர்!
First Published | Aug 14, 2020, 4:21 PM ISTதெலுங்கு திரையுலகில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தில் மிக பிரமாண்டமாக நடந்து முடித்துள்ளது, நிஹாரிக்க மற்றும் ஐ.ஜிமகன். சைதன்யா நிச்சயதார்த்தம். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாக பிரபலங்கள் பலர் தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.