பிகினியில் மாளவிகா மோகனன்... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த “மாஸ்டர்” நாயகி...!

First Published | Aug 14, 2020, 1:10 PM IST

இரண்டே படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக மாறிய மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள ஹாட் பிகினி போட்டோ சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளது.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார்.
Tap to resize

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.
இந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
குட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார். காலையில் கண்விழித்தாலே மாளவிகாவின் கவர்ச்சி தரிசனம் தான் எனும் அளவிற்கு தினமும் விதவிதமாக கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு வருகிறார்.
அப்படி மாளவிகா காட்டிய அதிரி புதிரி கவர்ச்சிக்கு கை மேல் பலனாக பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ரவி உத்யவார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் பாலிவுட்டில் பல படவாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக படு கவர்ச்சி கிளிக்ஸ்களை தட்டிவிட ஆரம்பித்துள்ளார்.
நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருப்பது போன்ற போட்டோவை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செம்ம ஹாட் லுக்கில் இருக்கும் மாளவிகாவின் இந்த புகைப்படம் அதிக அளவில் லைக்குகளை குவிந்து வருகிறது. வெறும் 16 மணி நேரத்திலேயே இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்து 45 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளன.

Latest Videos

click me!