'ஏன் இவ்வளவு ஹாட்' பிரியங்காவிற்கு கிடுக்குப்பிடி போட்ட கணவர் நிக் ஜோனாஸ்

Kanmani P   | Asianet News
Published : May 01, 2022, 02:59 PM IST

கவர்ச்சியில் கலங்கடிக்கும் பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்திற்கு அவரது கணவர் போட்ட வித்யாசமான கமெண்ட் வைரலாகி வருகிறது.

PREV
18
'ஏன் இவ்வளவு ஹாட்' பிரியங்காவிற்கு கிடுக்குப்பிடி போட்ட கணவர் நிக் ஜோனாஸ்
priyanka chopra

கடந்த  2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை  பிரபலமாக உள்ளார்.

28
priyanka chopra

குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் பிரபலமான பிரியங்கா கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியனா தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.

38
priyanka chopra

தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வரும்  பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான நிக் ஜோன்ஸை கடந்த 2018-ம் ஆண்டு கரம்பிடித்தார்.

48
priyanka chopra

பாலிவுட் பக்கம் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது வழக்கமாகி விட்டது.ன் அந்த வகையில் பிரியங்கா - நிக்  ஜோடி சமீபத்தில் வாடகை தாய் மூலம் பெற்றோரான மகிழ்ச்சியான செய்தியை  இன்ஸ்டாகிராமில் அறிவித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

58
priyanka chopra

அதோடு தங்களது மகளுக்கு சமஸ்கிருத பெயர் சூட்டி மகிழ்ந்த பிரியங்கா.  'மால்டி' என்ற பெயர் சமஸ்கிருத வம்சாவளியைச் சேர்ந்தது மற்றும் சிறிய மணம் கொண்ட மலர் அல்லது நிலவொளி என்று பொருள்.என விளக்கம் கொடுத்திருந்தார்.
 

68
priyanka chopra

 இந்நிலையில் இன்று தனது கோல்ஃப் அமர்வின் படங்களைப் பகிர்ந்துள்ளார் பிரியங்கா.. முதல் புகைப்படத்தில், பிரியங்கா கோல்ஃப் மைதானத்தில் போஸ் கொடுப்பதைக் காணலாம். 

78
priyanka chopra

கருப்பு மற்றும் வெள்ளை ஸ்டிரிப்ஸ் உள்ள  சட்டைக்கு பொருத்தமான ஷார்ட்ஸ் மற்றும் வெள்ளை காலணிகளை அணிந்து செம கூலாக உள்ளார் பிரியங்கா.

88
priyanka chopra

இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்துள்ள பிரியங்கா சோப்ராவின் கணவரும் பாடகருமான நிக் ஜோனாஸ் தனது பதிவில், "நீங்கள் ஏன் மிகவும் சூடாக இருக்கிறீர்கள்? என்று கருத்து தெரிவித்துள்ளார். திருமணமாகி இத்தனை வருடங்கள் கழித்தும் மனைவியின் கவர்ச்சியை ரசிக்கும் வித்யாசமான கணவர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories