ஐந்தாவது ஹனிமூனா?... மாலத்தீவில் மல்லாக்க படுத்து போஸ் கொடுத்த வனிதாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

First Published | Jan 24, 2021, 8:09 PM IST

முன்னதாக பீட்டர் பால் மற்றும் மகள்களுடன் மஜாவா கோவா சென்ற வனிதா, திரும்பி வரும் போது தனியாக தான் வந்தார். அங்கு குடிபோதையில் பீட்டர் பால் செய்த தகராறால் இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர். 
 

மாலத்தீவில் டூரிஸத்தை முன்னேற்றுவதற்காக அரசு இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் இருப்பவர்கள் மாலத்தீவுக்கு வருகை தந்தால் அவர்களுக்கு ஹோட்டலில் உணவு இலவசம் என்றும் தெரிவித்திருந்தனர்.
ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருப்பவர்கள் வருகை தந்தால் அவர்களுக்கு ஹோட்டல் உணவு மற்றும் இரண்டு ரிட்டர்ன் டிக்கெட் இலவசம் என்றும் 10 மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் இருப்பவர்கள் வருகை தந்தால் போகவர டிக்கெட் மற்றும் ஹோட்டல், உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசம் என அறிவித்துள்ளது.
Tap to resize

இதனால் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமந்தா, வேதிகா, டாப்ஸி, ஹன்சிகா, சாரா அலிகான், குடும்பத்தினருடன் கேஜிஎஃப் யஷ் உள்ளிட்ட பலரும் மாலத்தீவில் குவிந்து வருகின்றனர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த வனிதா தன்னுடைய மகள்களுடன் மாலத்தீவு சென்றுள்ளார்.
மாலத்தீவில் மல்லாக்க படுத்தபடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ள வனிதா, அந்த போட்டோக்கள் அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக பீட்டர் பால் மற்றும் மகள்களுடன் மஜாவா கோவா சென்ற வனிதா, திரும்பி வரும் போது தனியாக தான் வந்தார். அங்கு குடிபோதையில் பீட்டர் பால் செய்த தகராறால் இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர்.
அதனை மனதில் வைத்துள்ள ரசிகர்கள் பலரும் 5வது ஹனிமூனுக்காக போய் இருக்கீங்களா? என வனிதாவை கலாய்த்து வருகின்றனர்.

Latest Videos

click me!