கமலை மாட்டிவிட்ட கஸ்தூரி..தாறுமாறு போட்டோ சூட்டால் நெட்டிசன்களிடன் வாங்கிக்கட்டும் நடிகை!

Kanmani P   | Asianet News
Published : May 16, 2022, 08:17 PM IST

நடிகை கஸ்த்தூரி சங்கர் தற்போது சேலையில் ஒரு பக்கத்தை இறக்கி விட்டு கொடுத்துள்ள ஹாட் போட்டோ சூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

PREV
14
கமலை மாட்டிவிட்ட கஸ்தூரி..தாறுமாறு போட்டோ சூட்டால் நெட்டிசன்களிடன் வாங்கிக்கட்டும் நடிகை!
Kasthuri Shankar

சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் என பல ஹிட் படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி. தமிழ் மொழியில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏகப்பட்ட மொழிகளில் பேமஸ்.

24
Kasthuri Shankar

கமலின் விக்ரம் படத்தில் இருந்து வெளியான பத்தல பத்தல பாடல்களை குறித்து ட்வீட் செய்திருந்த  நடிகை கஸ்தூரி 'சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல், வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல  இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற  ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு! என குறிப்பிட்டு புதிய தீயை பற்ற வைத்திருந்தார்..

34
Kasthuri Shankar

சமீபகாலமாக படவாய்ப்புகளை தேடி வரும் கஸ்தூரி 47 வயதாகும் மாடனான உடையில் போட்டோ ஷுட் எல்லாம் நடத்தி ரசிகர்களை அசத்துவார். அப்படி புடவையில் ஒரு போட்டோ ஷுட் நடத்த ரசிகர்கள் அதற்கு கலவையான கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள். 

44
Kasthuri Shankar

இந்த போட்டோ சூட்டோடு சேர்த்து கஸ்த்தூரி மீதான பழைய புகையையும் சேர்த்து நெட்டிசன்கள் சமூகவலைத்தில் தீ மூட்டி வருகின்றனர்.

click me!

Recommended Stories