அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு நெட்டிசன் ஒருவர், வனிதா விஜயகுமார் மற்றும் நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரை மென்ஷன் டேக் செய்து, எபிக், ஒரிஜினல் கேரக்டர். அக்காவுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது. குடும்பங்களை எப்படி மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்றார்.