இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தின் தோல்விக்கு திரைக்கதை தான் காரணமாக கூறப்பட்டது. இதனால் தலைவர் 169 படத்தின் திரைக்கதை கடந்த சில மாதங்களாக மெருகேற்றி வந்தார் நெல்சன்.