விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், கிடைத்த கேப்பில்... நெல்சன் திலீப் குமார் எங்கு சென்றுள்ளார் என்று கூறினால் ஆச்சரியப்படுவீர்கள், ஆம் கத்தார் நாட்டிற்கு தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க பறந்து சென்றுள்ளார்.