நைட் பார்ட்டிக்கு ஓவர் கவர்ச்சியில் காதலனுடன் சென்ற நயன்தாரா..! இணையத்தளத்தையே சூடாக்கும் ஹாட் புகைப்படங்கள்..!

Published : Nov 30, 2019, 05:25 PM IST

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தர்பார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக, மூக்குத்தி அம்மன் படத்தில் விரதம் இருந்து நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. மேலும் அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில், தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் எங்காவது வெளியில் செல்லவும் மறப்பதில்லை.   இந்நிலையில், நயன் தன்னுடைய அமெரிக்க தோழிகள் கொடுத்த நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இந்த பார்ட்டிக்கு, ஷார்ட் ஸ்கர்ட் போட்டுகொண்டு, செம்ம ஹாட்டாக சென்றுள்ளார்.    அந்த புகைப்படங்கள் இப்போது வெளியாகி இளையதளத்தையே சூடாக்கி உள்ளது...

PREV
15
நைட் பார்ட்டிக்கு ஓவர் கவர்ச்சியில் காதலனுடன் சென்ற நயன்தாரா..! இணையத்தளத்தையே சூடாக்கும் ஹாட் புகைப்படங்கள்..!
தோழியை அன்பாக இறுக்கி அனைத்திற்கும் நயன்தாரா
தோழியை அன்பாக இறுக்கி அனைத்திற்கும் நயன்தாரா
25
ஜோடி ஜோடியாக அமர்ந்து செம்ம டின்னை...
ஜோடி ஜோடியாக அமர்ந்து செம்ம டின்னை...
35
நயன் தொடையில் கை வைத்து கூலாக சிரிக்கும் விக்கி
நயன் தொடையில் கை வைத்து கூலாக சிரிக்கும் விக்கி
45
நண்பர்களுடன் நயன் கொடுத்த போஸ்
நண்பர்களுடன் நயன் கொடுத்த போஸ்
55
ஹாட் நயன்
ஹாட் நயன்
click me!

Recommended Stories