நடிகை பிந்து மாதவி, நடிப்பில் கடைசியாக வெளியான 'கழுகு 2 ' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை. எனினும் தற்போது இவரின் கை வசம் 'புகழேந்தி என்னும் நான்', என்கிற ஒரு படம் மட்டுமே உள்ளது. தற்போது பட வாய்ப்பை பிடிக்க, பிந்து மாதவி விதவிதமான உடையில், ரகரகமான புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...