நயன்தாரா டூ ஐஸ்வர்யா ராஜேஷ் வரை தமிழ் ஹீரோயின்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?... பட்டியல் இதோ...!

Published : Nov 11, 2020, 05:08 PM IST

தமிழ் சினிமா ஹீரோயின்கள் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறித்து தற்போது காணலாம்... 

PREV
19
நயன்தாரா டூ ஐஸ்வர்யா ராஜேஷ் வரை  தமிழ் ஹீரோயின்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?... பட்டியல் இதோ...!

தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல் என்றாலே எப்போதும் டாப் இடத்தில் இருப்பது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். ஒரு படத்திற்கு நயன் தாரா ரூ.4 கோடி வரை சம்பளம் பெறுவதால் அவர் முதலிடத்தில் உள்ளார். 

29

நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் காஜல் அகர்வால் உள்ளார். அவர் ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார். கல்யாணத்திற்கு பிறகும் கூட அம்மணி கையில் பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கிறது. 

39

அழகு தேவையான த்ரிஷாவும், தமன்னாவும் இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு படத்திற்கு சுமார் 1.50 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்களாம். 

49

4வது இடத்தில் நம்ம உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இருக்கிறார். தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் கல்லா கட்டும் ஸ்ருதி தமிழில் ஒரு படத்திற்கு ரூ.1 கோடி வாங்குகிறார். 

59

தமிழ் சினிமாவின் கனவு கன்னியான கீர்த்தி சுரேஷ் கோடிகளில் சம்பளம் வாங்குவார் என பார்த்தால் அவர் ஒரு படத்திற்கு ரூ.80 லட்சம் ரூபாய் மட்டுமே பெறுவதாக கூறப்படுகிறது. 

69

அஞ்சலி 70 லட்சம் ரூபாயும், ரெஜினா 60 லட்சம் ரூபாயும், ஸ்ரேயா 50 லட்சம் ரூபாயும் சம்பளமாக பெறுகிறார்கள். 

79

ஸ்ரீதிவ்யா, நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஆகியோர் ரூ.40 லட்சத்தை சம்பளமாக நிர்ணயித்து உள்ளனர்.

89

நிவேதா தாமஸ், மஞ்சிமா மோகன் ஆகியோர் 35 லட்சம் ரூபாயும், பிரணிதா, பாவனா ஆகியோர் 30 லட்சம் ரூபாயையும் சம்பளமாக நிர்யிணித்துள்ளதாக கூறப்படுகிறது.   

99

அனுபமா பரமேஸ்வரன் 25 லட்சம் ரூபாயும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் 10 லட்சம் ரூபாய் வீதமும் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. 
 
click me!

Recommended Stories