நடிகர் பிரபுதேவாவுக்கு ரகசியமாக நடந்த 2வது திருமணம்?... மணப்பெண் பற்றி கசிந்த ரகசியம்...!
First Published | Nov 19, 2020, 1:51 PM ISTபிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா... நயன்தாராவை பிரிந்த பின், தன்னுடைய முழு கவனத்தையும் திரையுலகில் செலுத்தி வந்த நிலையில், தற்போது இவருக்கு இரண்டாம் திருமணம் நடந்துள்ளதாக வெளியான தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.