படுக்கையறை காட்சியில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம்... வீடு தேடி வந்த தயாரிப்பாளரை விரட்டி விட்ட நயன்தாரா...!

Published : Feb 02, 2021, 08:20 PM IST

சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா தற்போது 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். 

PREV
15
படுக்கையறை காட்சியில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம்... வீடு தேடி வந்த தயாரிப்பாளரை விரட்டி விட்ட நயன்தாரா...!

தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. அதனால் தான் அவருடைய ரசிகர்கள் கூட அவரை செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். கவர்ச்சி உடையில் கலக்க வேண்டும் என்றாலும் சரி, கண் கலங்க வைக்கும் படி கதறி அழச் சொன்னாலும் சரி நயனின் நடிப்பை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. 

25

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும், அறம், கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் சோலோ ஹீரோயினாக பர்பாமென்ஷில் பின்னுவதிலும் சரி நயன்தாராவின் லெவலே தனி தான். 

35

தற்போது அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் ஆகிய படங்கள் நயன் கைவசம் உள்ளன. காதலர் விக்னேஷ் சிவனால் அவ்வப்போது சோசியல் மீடியா குயினாகவும் வலம் வருகிறார்.

45

சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா தற்போது 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். சரி ஒரு 10 கோடி ரூபாய் கொடுத்து இந்தி வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க கேட்கலாம் என வீடு தேடி வந்த தயாரிப்பாளரை விரட்டி விட்டிருக்கார் நயன்தாரா. 

55

10 கோடி ரூபாய் சும்மா தருவார்களா? நெருக்கமான காட்சிகள், லவ் ரொமான்ஸ், படுக்கையறை காட்சிகள் என சகட்டு மேனிக்கு வெப் சீரிஸில் இருந்துள்ளது. இதனால் கடுப்பான நயன்தாரா நான் இப்போது எல்லாம் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பதில்லை எனக்கூறி வந்தவரை திருப்பி அனுப்பிவிட்டாராம். 
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories