நயன் - விக்கியின் லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்... பாரம்பரிய உடையில் வெளியான படுரொமான்டிக் கிளிக்...!

Published : Feb 14, 2021, 03:56 PM IST

இன்று காதல் தினம் என்பதால் எங்கே விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் போட்டோவை காணவில்லை என காத்திருந்த ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கிடைத்துவிட்டது. 

PREV
16
நயன் - விக்கியின் லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்... பாரம்பரிய உடையில் வெளியான படுரொமான்டிக் கிளிக்...!

2015 ஆம் ஆண்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க துவங்கிய போது, இருவருக்கு இடையிலும் பற்றிய காதல் தீ, தற்போது வரை கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. 5 ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடியின் கல்யாணம் எப்போது என்பது தான் கோலிவுட்டில் டாப் டாக்கே. 

26

வாழ்க்கையில் மட்டுமல்லாது கேரியரிலும் காதலர் விக்னேஷ் சிவன் உடன் கரம் கோர்த்துள்ளார் நயன்தாரா. விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா, தற்போது அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார். 
 
36

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்து வரும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்திற்கு இணை தயாரிப்பாளராக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது.சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' படத்தின் விநியோக உரிமையை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. 

46

அதுமட்டுமல்லாது அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான கூழாங்கல் படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். சமீபத்தில் இந்த படம் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு, விருதையும் வென்றது. அந்த மகிழ்ச்சியான செய்தியையும் விக்கி - நயன் இருவரும் ஒன்றாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். 
 
56

இன்று காதல் தினம் என்பதால் எங்கே விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் போட்டோவை காணவில்லை என காத்திருந்த ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கிடைத்துவிட்டது.  காதலர் தின வாழ்த்துக்களுடன் நயனை தங்கமே என கொஞ்சியபடி க்யூட் போட்டோ ஒன்றை தட்டிவிட்டு முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றி இருக்கிறார் விக்னேஷ் சிவன். 

66

விக்னேஷ் சிவன் வேட்டி, சட்டையிலும், அவருடைய கையை இறுக்கிப் பிடித்தப்படி நயன்தாரா பட்டுப்புடவையிலும் ஜம்முனு இருக்கும் இந்த போட்டோ சோசியல் மீடியாவை ஒரு கலக்கு கலக்கி வருகிறது. 
 
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories