காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம்... ஆச்சர்யப்பட வைக்கும் பிக்பாஸ் சாக்‌ஷி அகர்வாலின் ஸ்பெஷல் போட்டோஸ்...!

Published : Feb 14, 2021, 03:21 PM IST

இதேசமயத்தில் காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம் என பிக்பாஸ் சாக்‌ஷி அகர்வால் செய்து காட்டியுள்ளார். 

PREV
17
காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம்... ஆச்சர்யப்பட வைக்கும் பிக்பாஸ் சாக்‌ஷி அகர்வாலின் ஸ்பெஷல் போட்டோஸ்...!

உலகம் முழுவதும் இன்று காதலர் தின கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது. காதலில் விழுந்தவர்களில் இருந்து தன் காதலை சொல்லத் துடிப்பவர்கள் வரை பலரும் இந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

27

திரைப்பிரபலங்கள் பலரும் தங்களுடைய காதல் கணவன் அல்லது மனைவியுடன் பகிர்ந்து வரும் காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இதேசமயத்தில் காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம் என பிக்பாஸ் சாக்‌ஷி அகர்வால் செய்து காட்டியுள்ளார். 

37

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் காலா, தல அஜித்துடன் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்த போதும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். 

47

டெடி மற்றும் சிண்ட்ரெல்லா படங்களில் நடித்து முடித்துள்ள சாக்‌ஷி அகர்வால் தற்போது புரவி படத்தில் போராளியாக நடித்து வருகிறார். அதே சமயத்தில் மாடலிங்கிலும் பிசியாக வலம் வருகிறார். 

57

தன்னைப் பொறுத்தவரை காதல் என்பது அன்பை வெளிப்படுத்துவது. காதல் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதற்கு எல்லைகளோ, விதிகளோ இல்லை எனக்கூறும் சாக்‌ஷி, தன்னுடைய காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 

67

சென்னையில் உள்ள New Hope and New life Children home என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் 100 குழந்தைகளுடன் சாக்‌ஷி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். 

77

அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு பரிமாறிய சாக்‌ஷி, அவர்களுடன் ஜாலியாக பேசி சிரித்தும், விளையாடியும் தன்னுடைய அன்பை பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories