சேலை கட்டி இடுப்பை காட்டி ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் நடிகை நந்திதா..!

Published : Sep 25, 2019, 08:30 PM IST

நடிகை நந்திதா, சமீப காலமாக சின்ன சின்ன வேடமாக இருந்தாலும் தரமான கதைகளில் மட்டுமே நடிக்கிறார். கடைசியாக இவர், தேவி 2 படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவருக்கு தமிழை விட, தற்போது டீனா என்கிற ஓரே தமிழ் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அதே போல் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி விதவிதமான உடைகள் அணிந்து, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் சமீபத்தில் சேலையில் இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தற்போது, கலர் கலர் சேலையில் நந்திதாவும் தன்னுடைய இடுப்பு தெரியும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...  

PREV
17
சேலை கட்டி இடுப்பை காட்டி ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் நடிகை நந்திதா..!
சேலையில் இடுப்பை காட்டும் செம்ம கிளிக்
சேலையில் இடுப்பை காட்டும் செம்ம கிளிக்
27
கருப்பு சேலையில் சூப்பர் லுக்
கருப்பு சேலையில் சூப்பர் லுக்
37
கட்டம் போட்ட சேலையில் என்ன அழகு
கட்டம் போட்ட சேலையில் என்ன அழகு
47
வாவ்... சேலையில் தனி அழகு
வாவ்... சேலையில் தனி அழகு
57
பச்சை நிற புடவையில் பளீச்
பச்சை நிற புடவையில் பளீச்
67
சிலை போல் நிற்கும் நந்திதா
சிலை போல் நிற்கும் நந்திதா
77
இடுப்பை காட்டும் நந்திதா
இடுப்பை காட்டும் நந்திதா
click me!

Recommended Stories