'நந்தினி' சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு..! அன்னையர் தினத்தில் அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!
First Published | May 9, 2021, 4:47 PM ISTஇயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நந்தினி ' சீரியலில் மாயா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை கீர்த்தி. இவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அன்னையர் தினமான இன்று இவரது வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதற்க்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.