மூக்குத்தி அம்மன் படத்தில் கூட, வெறும் சூலத்தோடு தான் நயன்தாரா போஸ் கொடுத்தார், ஆனால் அவரையே மிஞ்சும் வகையில் கையில்... தீ பற்றி எரியும் வித்தியாசமான கெட்டப்பில் சாய் பல்லவி உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளது.