ஒருவழியாக எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய நமீதா..! இப்படி பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு..!

First Published | Jan 29, 2021, 5:04 PM IST

நடிகை நமீதா கடின உடல்பயிற்சி செய்து... தற்போது செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக "எங்கள் அண்ணா" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா.
அதனை தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.
Tap to resize

மேலும் கவர்ச்சி புயலாக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஆனால் திடீரென ஓவர் வெயிட் போட்ட நமீதாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.
படவாய்ப்புகள் இல்லாததால், காணாமல் போன நடிகைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நமீதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
அந்த நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார் நமீதா. அதன் பின்னர் வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, பொறுப்பான மனைவியாக செட்டில் ஆவார் என நினைத்தால், உடல் எடையை குறைத்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
உடல் எடையை குறைத்த பிறகு சும்மா இருக்க கூடாது என நினைத்த நமீதா, ஹாட் உடையில் அதிரிபுதிரி கவர்ச்சியுடன் போட்டோ ஷூட்களை நடத்தி, இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
விதவிதமாக இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
ஓவர் ஸ்லிம் லுக்கிற்கு மாறிய நமீதா... தோழி சந்தியாவுடன் எடுத்து கொண்ட போட்டோஸ்
என்ன ஒரு அன்பு
நமீதா லிப்ஸ்டிக் போதுமா?
அன்பு தோழிகளின் அசத்தல் போஸ்
நம்பவே முடியல... நமீதா எவ்வளவு ஒல்லியா இருக்காங்க
பட்டு சேலையில் தகதகவென மின்னும் நமீதா
10 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இருக்காங்களே
கொள்ளை அழகு
சமீபத்தில் ஒர்கவுட் வீடியோ வெளியிட்ட நமீதா
விடாமுயற்சியை சரசரவென குறைந்த எடை
நமீதாவின் ஸ்லிம் லுக்கை பார்த்து ஆச்சர்யப்படும் ரசிகர்கள்

Latest Videos

click me!