சீமானின் புதிய அவதாரம்... கர்ஜனையே தனி ஸ்டைலா இருக்கே... வைரல் போட்டோஸ்...!

First Published | Jun 1, 2021, 8:08 PM IST

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான சீமான் கையில் வாள் ஏந்தி, கர்ஜனையோடு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

அரசியல், தன்னுடைய கட்சியின் மூலம் கொரோனா பணிகள் என தன்னுடைய தொண்டர்களுடன் பிசியாக இருக்கும் சீமான், ராஜா வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் பார்பவர்களையே வியக்க வைத்துள்ளது.
இது மேடை நாடகத்திற்காக போட பட்ட கெடப்பா, என பலர் தங்களுடைய சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.
Tap to resize

அதே நேரத்தில் சீமான் மற்றும் சத்யராஜ் இணைந்து வேலு பிரபாகரன் இயக்கும் ’கடவுள்’ என்கிற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் வெளியான செய்திகளை தொடர்ந்து, அந்த படத்திற்காக சீமான் போட்ட வேடம்தான் இதுவா? என்கிற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
இந்த புகைப்படத்தில்... பெரிய மீசை, கூர்ந்து நோக்கும் கண்கள், நீளமான முடியுடன் உள்ளார்.
மேலும் ராஜாக்களை போல, தங்கம் , பவழம் என கழுத்து நிறைய நகைகள், பட்டாடை, வீர வாள், கர்ஜனை தோற்றம் என சீமான் ஆக்ரோஷமாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!