முன்னணி காமெடியனாக வலம் வரும் மொட்டை ராஜேந்திரன் பற்றிய அரிய தகவல்!

First Published | Aug 1, 2020, 11:44 AM IST

முன்னணி காமெடியனாக வலம்  வரும் மொட்டை ராஜேந்திரன் பற்றிய அரிய தகவல்!

தமிழகத்தின் ராபின்ஹூட் என்று போற்றப்படும் மொட்டை ராஜேந்திரன் மொட்டைத் தலைக்கு பின்னால் வலிமிகுந்த வேதனையான ஒரு சோக கதை ஒன்று உள்ளது
தூத்துக்குடியில் பிறந்த இவரின் தந்தையும் சகோதரர்களும் சண்டை கலைஞராகவே இருந்ததால் அதே குடும்ப தொழிலை கையிலெடுத்தார்
Tap to resize

தமிழில் வாய்ப்புகள் பெரிதாக இல்லாத நேரத்தில் மலையாள படம் ஒன்றில் சண்டை கலைஞராக நடித்தார் அந்த படத்தின் இயக்குனர் ஒரு குளத்தை காட்டி அதில் குதிக்குமாறு கூறினார்
சண்டை கலைஞர்கள் என்றால் கண்ணாடியை உடைப்பது ஹீரோவிடம் அடி வாங்குவது போன்ற கடுமையான காட்சிகள் இருக்கும் நிலையில் குளத்தில் குதிப்பதெல்லாம் ஒரு பெரிய வேலைய நினைத்த இவர்
அந்த குளத்தை பற்றி யாரிடமும் விசாரிக்காம குதித்தார் பிறகு அந்த காட்சி நிறைவடைந்தது அங்கு வித்யாசமாக வேடிக்கை பார்த்த ஊர் மக்களிடம் பேசிக்கொடுத்தபோது
இவர் குதித்த அந்த குளம் கழிவு நீர் மற்றும் பல கெமிக்கல் நிறைந்த தண்ணீர் என்று தெரியவந்தது சரி இது நம்பலை ஒன்னும் செய்யாது என்று நினைத்து கிளம்பிவிட்டார்
ரசாயணம் கலந்த அந்த குளத்தில் நாளடைவில் தலையில் உள்ள முடி அத்தனையும் கொட்ட ஆரம்பித்துவிட்டது தோல் , தாடி இவர் வழுக்கையாக மாறிவிட்டார்
திருமதி பழனிசாமி என்ற படத்தில் நடிகர் சத்தியராஜுடன் சண்டை காட்சிகளில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகம் ஆனார்
அப்போ இருந்த காலகட்டத்தில் மொட்டை அடித்து இருப்பார்கள் தான் வில்லன் ஐவரும் கட்டுமஸ்தாக உடம்பை வைத்து இரண்டுமே அவருக்கு கை கொடுத்து வில்லனாக ஆனார்
1999இல் இயக்குனர் ஷங்கர் ஜென்டல் மேன் படத்தில் நடித்த இவர் முதல் முதலாக வில்லனாக அறிமுகம் செய்தது இயக்குனர் பாலா தான்

Latest Videos

click me!