கடந்த 2017 -ல் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பைரவா படத்தில் மருத்துவ மாணவராக நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார் அம்மு அபிராமி...
28
AmmuAbhirami
இதை தொடர்ந்து 2018-ல் மிரட்டல் படமான ராட்சசனில் முக்கிய கதாபத்திரத்தில் தோன்றி ரசிகர்களை ஈர்த்திருந்தார் அம்மு..
38
AmmuAbhirami
பின்னர் அசுரன் படத்தின் தனுஷின் அக்கா மக்கள் மரியம்மாவாக தோன்றி நாயகிக்கான ஆதியை எடுத்து வைத்தார் அம்மு.. ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
48
AmmuAbhirami
முன்னதாக அம்மு அபிராமி.. என் ஆளோட செருப்பக் காணோம், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்திருந்தார்..
58
AmmuAbhirami
கோலிக்குண்டு கண்களால் ரசிகர்களை வசீகரிக்கும் அம்மு இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய "யார் இவர்கள்" படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் தோன்றினார்.
68
AmmuAbhirami
ராட்சசனில் கத்தரி பூவழகியாக மனதில் பதிந்த அம்மு.. பின்னர் இந்த படத்தின் தெலுங்கு மொழியின் மறு ஆக்கமான ராக்சசுடு (2019) படத்திலும் அதே பாத்திரத்தை நடித்தார்..
78
AmmuAbhirami
தயாரிப்பாளர் எஸ். தாணு பரிந்துரைத்த மூலம் அம்மு அசுரனின் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்பு எஸ். தாணு தயாரிப்பில் உருவான துப்பாக்கி முனை படத்தில் பணிபுரிந்துள்ளார்...
88
AmmuAbhirami
சமீபத்தில் இயக்குநர் ஜீது ஜோசப் இயக்கத்தில் கார்த்திக், ஜோதிகா நடித்த "தம்பி" படத்தில் அம்மு நடித்திருந்தார்.. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குக் வித் கோமாளி 3-யில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்...