Swasika Latest : முரட்டு கவர்ச்சியில் மிரட்டும் ஸ்வாசிகா! ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஹாட் போட்டோஸ்

Ganesh A   | Asianet News
Published : Feb 03, 2022, 11:38 AM IST

படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வரும் ஸ்வாசிகா, ரசிகர்களை கவரும் விதமாக அவ்வப்போது போடோஷூட் நடத்தி வருகிறார்.

PREV
18
Swasika Latest : முரட்டு கவர்ச்சியில் மிரட்டும் ஸ்வாசிகா! ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஹாட் போட்டோஸ்

சுந்தரபாண்டி இயக்கத்தில் தமிழில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வைகை படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்வாசிகா. உண்மைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார்.

28

இதையடுத்து ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான கோரிப்பாளையம் படத்தில் பார்வதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். பின்னர் சாட்டை படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

38

இவ்வாறு தமிழில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்தும், இவரால் முன்னணி நடிகையாக உயர முடியவில்லை.

48

இதையடுத்து மலையாள திரையுலகம் பக்கம் சென்ற ஸ்வாசிகாவுக்கு, அங்கு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால், ராசியான நடிகையானார்.

58

படங்களைப் போல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து அசத்தியுள்ள ஸ்வாசிகா, ஏராளமான ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

68

தற்போது மோகன்லாலின் ஆராட்டு, மமுட்டியுடன் சிபிஐ 5 போன்ற படங்களில் நடித்து வரும் ஸ்வாசிகா, இதுதவிர டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

78

படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் ஸ்வாசிகா. அதில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

88

அந்த வகையில் தற்போது கருப்பு நிற டைட் பேண்ட்டும், பச்சை நிற டாப்ஸும் அணிந்தபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

click me!

Recommended Stories