அட இவர் தான் மியா ஜார்ஜ்ஜை திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளையா..! வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்!

Published : Jun 02, 2020, 06:09 PM IST

பிரபல தமிழ் பட நடிகை மியா ஜார்ஜுக்கு இந்த லாக் டவுன் நேரத்தில், அவசர அவசரமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.   இந்நிலையில், மியா ஜார்ஜ் அவர் திருமணம் செய்து கொள்ள உள்ள, வருங்கால கணவர் அஷ்வினுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும், எளிமையாக நடந்து முடிந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.  

PREV
110
அட இவர் தான் மியா ஜார்ஜ்ஜை திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளையா..! வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்!

அட இவர் தான்... மியாவை கரம்பிடிக்க போகும் அஸ்வின், இது கொஞ்சம் பழைய புகைப்படம் தான் 

அட இவர் தான்... மியாவை கரம்பிடிக்க போகும் அஸ்வின், இது கொஞ்சம் பழைய புகைப்படம் தான் 

210

அழகு தேவதை மியா ஜார்ஜ் தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படம்... ஜோடி பொருத்தம் அருமை

அழகு தேவதை மியா ஜார்ஜ் தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படம்... ஜோடி பொருத்தம் அருமை

310

மியா முகத்தில் இருக்கும் கொள்ளை சிரிப்பு சொல்கிறது, அஸ்வின் அவருக்கு எவ்வளவு இஷ்டம் என்பதை 

மியா முகத்தில் இருக்கும் கொள்ளை சிரிப்பு சொல்கிறது, அஸ்வின் அவருக்கு எவ்வளவு இஷ்டம் என்பதை 

410

அதே போஸ் தான் ஆனால்... இதில் காதல் பூரிப்பில் சிரிக்கிறார் மலையாள பைங்கிளி மியா 

அதே போஸ் தான் ஆனால்... இதில் காதல் பூரிப்பில் சிரிக்கிறார் மலையாள பைங்கிளி மியா 

510

இரு வீட்டு பெரியவர்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற மியா நிச்சயதார்த்த புகைப்படம்

இரு வீட்டு பெரியவர்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற மியா நிச்சயதார்த்த புகைப்படம்

610

மிரளவைக்கும் அழகு

மிரளவைக்கும் அழகு

710

ஆரஞ்சு நிற உடையில் ஆளை மயக்கும் நடிகை

ஆரஞ்சு நிற உடையில் ஆளை மயக்கும் நடிகை

810

வியக்க வைக்கும் அழகு

வியக்க வைக்கும் அழகு

910

பா... என்ன கண்ணு

பா... என்ன கண்ணு

1010

மியாவுக்கு கல்யாண கலை வந்துடுச்சு...

மியாவுக்கு கல்யாண கலை வந்துடுச்சு...

click me!

Recommended Stories