KGF பட ஹீரோ யஷ் - ராதிகாவின் செல்ல குழந்தைகளின் கியூட் அட்டகாசங்கள்! புகைப்பட தொகுப்பு!

Published : Jun 02, 2020, 05:39 PM ISTUpdated : Jun 02, 2020, 05:44 PM IST

உலக அளவில் பெரிதும் வரவேற்பை பெற்ற கே.ஜி.எப் படத்தின் நாயகன், மற்றும் நடிகை ராதிகா நட்சத்திர தம்பதிகளின் அழகிய குழந்தைகளின் புகைப்படங்கள், நாளுக்கு நாள் அதிகாரிகளை அதிகம் கவர்ந்து கவருகிறது.   கதாநாயகனாக அறிமுகமாகி முதல் இடத்தை பிடிப்பதே பெரிய சவாலாக உள்ள நிலையில், சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து, பின் துணை நடிகர், கதயாநாயகன் என மெல்ல மெல்ல உயர்ந்தவர் யஷ். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களையும் மிகவும் தெளிவாக தேர்வு செய்து நடித்து, இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். 

PREV
110
KGF பட ஹீரோ யஷ் - ராதிகாவின் செல்ல குழந்தைகளின் கியூட் அட்டகாசங்கள்! புகைப்பட தொகுப்பு!

நடிகர் யஷ் தன்னுடைய செல்ல மகனை கையில் தூக்கி வைத்திருக்கும் அழகிய புகைப்படம்.

நடிகர் யஷ் தன்னுடைய செல்ல மகனை கையில் தூக்கி வைத்திருக்கும் அழகிய புகைப்படம்.

210

கடற்கரையில் குழந்தையுடன் விளையாடும் ராதிகா 

கடற்கரையில் குழந்தையுடன் விளையாடும் ராதிகா 

310

செல்ல மகனை அணைத்த படி கியூட் போஸ் கொடுக்கும் யஷ் மனைவி ராதிகா 

செல்ல மகனை அணைத்த படி கியூட் போஸ் கொடுக்கும் யஷ் மனைவி ராதிகா 

410

செல்லம் கொஞ்சும் பாட்டியின் செல்ல அறைவனைப்பில் இரண்டு குடீஸ் 

செல்லம் கொஞ்சும் பாட்டியின் செல்ல அறைவனைப்பில் இரண்டு குடீஸ் 

510

தவழும் குழந்தையின் தீரா புன்னகை 

தவழும் குழந்தையின் தீரா புன்னகை 

610

தம்பியை பிடித்தபடி அக்கா என கெத்தாக போஸ் கொடுக்கும் யஷ் மகள் 

தம்பியை பிடித்தபடி அக்கா என கெத்தாக போஸ் கொடுக்கும் யஷ் மகள் 

710

கோடைக்கு ஏற்ற குளு குளு ஐஸ் கிரீம் 

கோடைக்கு ஏற்ற குளு குளு ஐஸ் கிரீம் 

810

செல்ல மகளின் மொட்டை தலைக்கு முத்தம் கொடுக்கும் யஷ் 

செல்ல மகளின் மொட்டை தலைக்கு முத்தம் கொடுக்கும் யஷ் 

910

மகளுக்கு கடலின் எழும் சூரியனை காட்டும் ராதிகா  

மகளுக்கு கடலின் எழும் சூரியனை காட்டும் ராதிகா  

1010

ஜொலிக்கும் கிருஸ்துமஸ் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் இரு தேவதைகள்.

ஜொலிக்கும் கிருஸ்துமஸ் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் இரு தேவதைகள்.

click me!

Recommended Stories