இதையடுத்து பிறந்தநாளில் பிறந்தமேனியாக ஓடிய சர்ச்சை நாயகன் மிலிந்த் சோமன் மீதும் கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் ஆபாசமாக நடத்தல், ஆபாசமான விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.