அச்சு அசலாக நயன்தாரா போலவே மாறிய அனிகா... இடை தெரிய உடை அணிந்து மிரள வைத்த போட்டோ ஷூட்...!

Published : Nov 06, 2020, 08:52 PM IST

அனிகா சுரேந்திரன் டி-ஷர்ட்டில் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

PREV
110
அச்சு அசலாக நயன்தாரா போலவே மாறிய அனிகா... இடை தெரிய உடை அணிந்து மிரள வைத்த போட்டோ ஷூட்...!

மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது. 
 
210

தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடிம்ததுள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

310

குழந்தை சிரிப்பில் மனம் கவர்ந்த அனிகா தற்போது மளமளவென வளர்ந்துவிட்டார். முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தாறுமாறு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 
 
410

செம க்யூட்டாக இருக்கும் அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டாருடன் போட்டி போட இப்போதே தயாராகிவிட்டார். 

510

தற்போது அச்சு அசலாக நயன்தாரா போலவே இருக்கும் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. 

610

இடை தெரியும்படியான குட்டை டி-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். 

710

15 வயசிலேயே இப்படி எல்லாம் போஸ் கொடுக்கலாமா? என ரசிகர்கள் அட்வைஸ் செய்தாலும் அவர் கேட்பதாக தெரியவில்லை. 

810

அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தட்டித்தூக்குவதற்காக அசத்தலான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். 

910

அதுவும் மாடலிங்கில் பிசியாக இருப்பதால் அங்கே எடுக்கப்படும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில்பதிவிட்டு வருகிறார். 

1010

இந்த டி-ஷர்ட் போட்டோ ஷூட் அனிகா அச்சு அசலாக நயன்தாரா போலவே இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.  

click me!

Recommended Stories