நடிகை மேகா ஷெட்டி, கன்னடத்தில் தில் பசந்த், டிரிபிள் ரைடிங் மற்றும் கைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கன்னடம் மட்டுமல்லாமல், தெலுங்கு படங்களிலும் நடிகை மேகா ஷெட்டி நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, தெலுங்கு சீரியல்களிலும் நடித்து அங்கும் பிரபலமானவர்.