மொத்த அழகையும் மூடி.. Matrix பட பாணியில் ஒரு சூப்பர் போட்டோஷூட் போட்ட நடிகை மிருணாள் தாகூர்!

Ansgar R |  
Published : Aug 17, 2023, 12:10 PM IST

மராட்டிய மொழி திரைப்படங்களில் அறிமுகமாகி அதன் பிறகு இந்தி திரை உலகில் பல நல்ல திரைப்படங்களை நடித்து பிரபலமான நடிகை தான் மிருணாள் தாகூர். ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அவர் தற்போது நடித்து வருகின்றார்.

PREV
14
மொத்த அழகையும் மூடி.. Matrix பட பாணியில் ஒரு சூப்பர் போட்டோஷூட் போட்ட நடிகை மிருணாள் தாகூர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு மராத்திய திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இமயமலை பயணம் முடிந்தவுடன் வீட்டுக்கு வராமல்... நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்ற ரஜினி - என்ன விஷயம்?

24

அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான லவ் சோனியா என்ற திரைப்படத்தின் மூலம் இவர் பாலிவுட் திரையுலகில் களமிறங்கினார். அதன் பிறகு தொடர்ச்சியாக பல பாலிவுட் திரைப்படங்களில் அவர் நடிக்க துவங்கினார்.

34

கடந்த 2022 ஆம் ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான சீதாராமம் என்ற தெலுங்கு திரைப்படம் இவருடைய புகழை வேறு ஒரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றது என்றால் அது மிகையல்ல, அந்த படத்தின் நாயகன் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

44

தற்பொழுது இந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக விளங்கிவரும் அவர், ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இவருடைய நடிப்பில் தற்போது ஐந்து திரைப்படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கோடிகளை குவிக்கும் ஜெயிலர்.. நெல்சனுக்காக பிரம்மாண்ட பரிசுடன் காத்திருக்கும் கலாநிதி மாறன்- அது என்ன தெரியுமா?

 

Read more Photos on
click me!

Recommended Stories