சைசான இடையின் அழகை கூட்டிய ஒற்றை மச்சம்! மாளவிகா மோகனன் வளைவு நெளிவில் சிக்கி தவிக்கும் இளம் ரசிகர்கள்!
First Published | Oct 17, 2021, 5:28 PM ISTமாளவிகா மோகனன் (Malavika Mohanan) இளம் ரசிகர்களை கவரும் விதமாக தசரா பண்டிகையை முன்னிட்டு, சிவப்பு நிற உடையில் தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் புகைப்படங்களை வெளிட்டு பிரமிக்கவைத்துள்ளார்.