அந்த விஷயத்தில நயன்தாராவை ஃபாலோஅப் பண்ணும் மாளவிகா மோகன்... முன்னணி நடிகையாக புது டெக்னிக்... சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்...

Published : Nov 18, 2019, 05:44 PM ISTUpdated : Nov 18, 2019, 05:52 PM IST

சமீபத்தில் 'வோக்' என்ற ஆங்கில பத்திரிகையின் அட்டைப் படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு நயன்தாரா கொடுத்திருந்த ஒவ்வொரு போஸும் இளசுகளின் தூக்கத்தை கெடுத்தது.    "தளபதி 64" படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வரும் மாளவிகா மோகன். தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். பேட்ட படத்தில் பக்கா ஹோம்லி கேரக்டரில் நடித்த மாளவிகா, ஓவர் கிளாமருடன் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.    தற்போது நயன்தாராவின் பாணியை கையில் எடுத்துள்ள நடிகை மாளவிகா மோகன். Bride Todayin என்ற ஆங்கில நாளிதழின் அட்டைப் படத்திற்காக மாளவிகா மோகன், முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தோன்றியுள்ளார். ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு உடை, அலங்காரம், பாவனை, சிகையலங்காரம் என அனைத்திலும் மாளவிகா மோகன் கலக்கியுள்ளார்.   ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன மாளவிகா மோகனின் புது அவதாரம் உங்கள் பார்வைக்கு....

PREV
110
அந்த விஷயத்தில நயன்தாராவை ஃபாலோஅப் பண்ணும் மாளவிகா மோகன்... முன்னணி நடிகையாக புது டெக்னிக்... சோசியல் மீடியாவில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்...
பஞ்சு மிட்டாய் டிரஸ்
பஞ்சு மிட்டாய் டிரஸ்
210
செம கெத்தான லுக்
செம கெத்தான லுக்
310
வானில் சிறகு விரித்த பட்டாம்பூச்சி
வானில் சிறகு விரித்த பட்டாம்பூச்சி
410
ஆளே அடையாளம் தெரியல
ஆளே அடையாளம் தெரியல
510
ஹாட் போஸ்
ஹாட் போஸ்
610
மார்டன் லுக்கில் மயக்கும் அழகி
மார்டன் லுக்கில் மயக்கும் அழகி
710
ஹாலிவுட் லுக்
ஹாலிவுட் லுக்
810
பிங்க் நிற உடையில் சூப்பர் போஸ்
பிங்க் நிற உடையில் சூப்பர் போஸ்
910
என்ன ஒரு அழகு
என்ன ஒரு அழகு
1010
செக்ஸி பியூட்டி
செக்ஸி பியூட்டி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories