தளபதி நடித்து தீபாவளிக்கு வெளியான 'பிகில்' படத்தில் எப்படி பல நடிகைகள் நடித்திருந்தனரோ... அதே போல் தற்போது விஜய் நடித்து வரும் 64 ஆவது படத்திலும் பல நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில்... விஜே. ரம்யா, பிரகதி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது, விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக அறிமுகமாகி, குறும்படங்கள் மட்டும், டிவி தொடர்களில் நடித்து வரும் சௌந்தர்யா நந்தகுமார் டெல்லியில் நடித்து வரும் தளபதி 64 ஆவது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளார். இவரின் மிரட்டல் அழகு புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.