குட்டை உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ...!

Published : Sep 09, 2020, 08:39 PM IST

மாஸ்டர் பட ரிலீஸ் பற்றி ரசிகர்கள் கவலையில் இருந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்து தனது ஹாட் கிளிக்ஸை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். 

PREV
18
குட்டை உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்... கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ...!

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

28

ஒரு படத்திலாவது சூப்பர் ஸ்டாரோடு இணைந்து நடிக்க மாட்டோமா? என பல நடிகைகள் கனவு கண்டுகொண்டிருக்க மாளவிகா மோகனனி அறிமுகமே அவருடன் தான். 

38

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார்.

48

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.

58

சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி கிளிக்ஸை தட்டி விடும் மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்பட்டது

68

மாஸ்டர் பட ரிலீஸ் பற்றி ரசிகர்கள் கவலையில் இருந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்து தனது ஹாட் கிளிக்ஸை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். 

மாஸ்டர் பட ரிலீஸ் பற்றி ரசிகர்கள் கவலையில் இருந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்து தனது ஹாட் கிளிக்ஸை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். 

78

பிரபல மேகஸின் ஒன்றிற்காக போட்டோஷூட் செய்துள்ள மாளவிகா மோகனன், குட்டை பாவாடையில் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு பார்க்கில் உட்கார்ந்தவாறு செம க்யூட்டாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். 

88

அதே உடையில் கண்ணுல ஸ்டைலாக கூலிங்கிளாஸ் அணிந்தபடி மாளவிகா கொடுத்துள்ள போஸ் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories