பள்ளி நாட்களில் ஃபேன்சி டிரஸ் காம்பிடேஷனில் கலக்கிய மாளவிகா மோகனன்..! கியூட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

Published : May 29, 2021, 12:28 PM ISTUpdated : May 29, 2021, 12:29 PM IST

'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகன், சிறிய வயதில் ஃபேன்சி டிரஸ் போட்டியில் கலந்து புகைப்படம் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
17
பள்ளி நாட்களில் ஃபேன்சி டிரஸ் காம்பிடேஷனில் கலக்கிய மாளவிகா மோகனன்..! கியூட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவரது அதிர்ஷ்டம் தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

27

கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.

37

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று வெளியானது.

47

படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மாளவிகா மோகனன் மனதை அள்ளி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். 

57

அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும் மாளவிகா மோகனன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளிக்குவிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமான விஷயம். 

67

நீச்சல் உடையில் ஆரம்பித்து குட்டை டவுசர் வரை மாளவிகா மோகனன் அணியாத கவர்ச்சி உடைகளோ?, கொடுக்காத அதிரிபுதிரி போஸ்களோ? கிடையாது. 

77

இப்படி பல விதமான புரைபடங்களை வெளியிட்டு வசீகரித்து வரும் மாளவிகா மோகனன், பள்ளி காலங்களில் ஃபேன்சி டிரஸ் காம்பிடேஷனில் கலக்கிய புகைப்படத்தை வெளியிட இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.  

click me!

Recommended Stories