கன்னத்தில் முத்தமிட்டு அன்பை கொட்டிய மாளவிகா மோகனன்..! யார் தெரியுமா அந்த அதிர்ஷ்டசாலி..!

Published : Nov 05, 2020, 07:21 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, ஒரே ஒரு படத்தின் மூலம் தற்போது தமிழ் திரையுலகின் வாண்டட் நடிகையாக மாறி இருப்பவர் மாளவிகா மோகன். இவர் தனக்கு மிகவும் பிடித்த ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
17
கன்னத்தில் முத்தமிட்டு அன்பை கொட்டிய மாளவிகா மோகனன்..! யார் தெரியுமா அந்த அதிர்ஷ்டசாலி..!

தலைவரின் 'பேட்ட' படத்தில் அதிகம் கவனிக்க படாத நடிகையாக இருந்த மாளவிகா மோகன்,  தளபதி விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடி சேர்ந்துதான் மூலம் கோலிவுட் திரையுலகின் அனைவரது கவனத்தை பெற்ற நடிகையாக மாறினார்.

27

’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அம்மணியின் காட்டில் பட மழை பொழிந்து வருகிறது.

37

அந்த வகையில் ஏற்கனவே பாலிவுட் ஆக்சன் திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள மாளவிகா மோகனன்.

47

தனுஷின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்கிற அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியானது.

57

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மிகச் சிலரில் ஒருவர் மாளவிகா மோகனன் என்பதும், அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

67

இவர் தன்னுடைய சகோதரர் பிறந்தநாளுக்கு, அவருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்திய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 

77

இதில் அவரை செல்லமாக நீ எப்போதுமே என் குட்டி குரங்கு என தெரிவித்துள்ளார். 

click me!

Recommended Stories