மகேஷ் பாபுவின் அடுத்த படமான 'வாரணாசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. மகேஷ் பாபு நடித்த படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட 5 படங்களைப் இங்கே தெரிந்து கொள்வோம்...
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2007-ல் வெளியான இந்த தெலுங்கு படம் பிளாக்பஸ்டர் ஆனது. இதில் மகேஷ் பாபு, இலியானா நடித்திருந்தனர்.
போக்கிரி ரீமேக்குகள்:
2007-ல் பிரபுதேவா இயக்கத்தில் தமிழில் 'போக்கிரி'யாக விஜய் நடித்தார். இந்தியில் சல்மான் கான் நடிப்பில் 'வாண்டட்' ஆகவும், 2010-ல் கன்னடத்தில் 'போர்கி' ஆகவும் ரீமேக் ஆனது. அனைத்துமே சூப்பர்ஹிட்.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 2005-ல் வெளியான ஹிட் படம். இதில் மகேஷ் பாபு, த்ரிஷா நடித்தனர். இந்தியில் 'ஏக்: தி பவர் ஆஃப் ஒன்' மற்றும் பெங்காலியில் 'வாண்டட்' என ரீமேக் ஆனது.
35
ஒக்கடு (Okkadu)
குணசேகர் இயக்கத்தில் 2003-ல் வெளியான பிளாக்பஸ்டர். தமிழில் 'கில்லி' (விஜய்), இந்தியில் 'தேவர்' (அர்ஜுன் கபூர்) உட்பட 7 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சாதனை படைத்தது.
தேஜா இயக்கத்தில் 2003-ல் வெளியான இப்படம் தோல்வியடைந்தது. இதில் மகேஷ் பாபு, கோபிசந்த், ரக்ஷிதா நடித்தனர். ஒடியா மற்றும் பங்களாதேஷ் மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
55
முராரி (Murari)
கிருஷ்ண வம்சி இயக்கத்தில் 2001-ல் வெளியான ஹிட் படம். மகேஷ் பாபு, சோனாலி பிந்த்ரே நடித்தனர். கன்னடத்தில் 'கோபி' என்றும், தமிழில் 'புதிய கீதை' என்ற பெயரிலும் இப்படம் வெளியானது.