அரண்மனையில் ஐ.ஜி. மகனை கரம் பிடித்த பெரிய வீட்டு நாயகி... கோலாகலமாக நடந்த நிஹாரிகா - சைதன்யா திருமணம்!

Published : Dec 09, 2020, 08:33 PM IST

இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள உதய் நிவாஸ் அரண்மனையில் நிஹாரிகா, சைதன்யா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. 

PREV
19
அரண்மனையில் ஐ.ஜி. மகனை கரம் பிடித்த பெரிய வீட்டு நாயகி... கோலாகலமாக நடந்த நிஹாரிகா - சைதன்யா திருமணம்!

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகாவுக்கும், குண்டூர் ஐஜியின் மகன் சைதன்யா ஜொன்னலகட்டாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. 

29

இதையடுத்து இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள உதய் நிவாஸ் அரண்மனையில் நிஹாரிகா, சைதன்யா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. 

39

தெலுங்கு திரையுலகின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திருமணத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவர் ஸ்டார் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம் சரண்,ல் வருண் தேஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 

49

இதற்கு முன்னதாக உதய்பூர் அரண்மனையில் நடந்த ஹல்தி, சங்கீத், மெகந்தி நிகழ்ச்சிகளில் ஸ்டார் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டு ஜாலியாக இருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது. 

59

அதுமட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரும் உதய்பூருக்கு தனி விமானத்தில் சென்ற புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியானது . 

69

தன்னை அன்புடன் அப்பா என அழைக்கும் தம்பி மகள் நிஹாரிகாவிற்காக சிரஞ்சீவி சுமார் 1.5 கோடி மதிப்புள்ள ஆடம்பர நகைகளை பரிசாக வழங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

79

கலகலப்பாக நடக்கும் திருமண சடங்கு

கலகலப்பாக நடக்கும் திருமண சடங்கு

89

அண்ணன் மகள் திருமணத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண்

99

செல்ல மகளுடன் சேர்ந்து போஸ் கொடுக்கும் நாக பாபு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories