உன்னை பாக்குறது இதுதான் கடைசியா?.... சித்துவின் உடலை பார்த்து கதறி அழும் பிரபலங்கள்... கண்ணீர் போட்டோஸ்...!

Published : Dec 09, 2020, 07:27 PM IST

'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் பக்கத்துக்கு வீட்டு பெண் போல் தோன்றி... மங்களகரமாக புடவையிலும், வெகுளி சிரிப்பையும் உதிர்த்து நடித்து வந்த வி.ஜே.சித்ரா இன்று உயிருடன் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது மனம். இது வெறும் கனவாக இருக்க கூடாத என ரசிகர்கள் பலர், தங்களுடைய சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.  

PREV
111
உன்னை பாக்குறது இதுதான் கடைசியா?.... சித்துவின் உடலை பார்த்து கதறி அழும் பிரபலங்கள்... கண்ணீர் போட்டோஸ்...!

சீரியலில் பார்த்து ரசித்த மக்களுக்கும் இப்படி என்றால், அவருடன் பழகிய நண்பர்களுக்கும், சக நகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் உள்ள வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

211

எப்போதும் மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் கலகலப்பாக பேசும், இவர் திடீர் தற்கொலை குறித்து அறிந்து அவரது நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் சிலரும், சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள, கீழ்ப்பாக்கம் மருத்துவமணிக்கே விரைந்தனர்.

311

இது குறித்த சில புகைப்படங்கள் இதோ.... 
 
இது குறித்த சில புகைப்படங்கள் இதோ.... 
 
411

தற்கொலை முடிவால் நண்பர்களை ஏமாற்றிய சித்ராவை காண மாஸ்க்குடன் வந்த பிரபலங்கள் 

511

முதல் ஆளாக மருத்துவனை விரைந்த நடன இயக்குனர் அபிராமி 

611

கண்ணீருடன் மருத்துவமனை வாசலில் அலைமோதிய கூட்டம் 

711

மருத்துவமனை முன் நிறுத்தி வைக்கப்பட்ட அம்புலன்ஸ் 

811

கண்ணீருடன் வாசலிலேயே காத்திருக்கும் உறவினர்களை இந்த புகைப்படத்தில் காணலாம் 

911

முகத்தில் சோகத்துடன் விட்டு சென்ற சிந்துவை பற்றி பேசி கொண்டிருக்கும் பிரபலங்கள் 

1011

ஆர்.டி.ஓ அதிகாரி விரைந்த போது... 

ஆர்.டி.ஓ அதிகாரி விரைந்த போது... 

1111

மருத்துவமனைக்கு வந்த ஆர்.டி.ஓ அதிகாரி உள்ளே செல்லும் முன், விசாரணைக்கு பின்பே உண்மை தெரியும் என பேட்டி அளித்த காட்சி.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories