5 மாதம் கழித்து வெளியான மாநாடு அதிரடி வசூல்..தயாரிப்பாளரின் மாஸ் அப்டேட்!

Kanmani P   | Asianet News
Published : May 30, 2022, 09:56 PM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில்  கடந்த வருட இறுதியில் வெளியான திரைப்படம் மாநாடு படத்தின் வசூல் குறித்த மாஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

PREV
14
5 மாதம் கழித்து வெளியான மாநாடு அதிரடி வசூல்..தயாரிப்பாளரின் மாஸ் அப்டேட்!
MAANAADU

சமீபகாலமாக போதுமான சக்ஸஸ் கிடைக்காமல் பதறி வந்த சிம்புவிற்கு பல வருடம் கிடைத்த மாஸ் வெற்றியாக மாநாடு அமைந்தது. நடிகர் சிம்பு (simbu) நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி (suresh kamatchi) தயாரிப்பில் உருவான "மாநாடு" (Maanaadu) திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியாகி உ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

24
maanaadu

இப்படத்தில் சிலம்பரசனுடன்  எஸ்.ஜே.சூர்யா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஞ்சேனா கீர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் பிரவீன் கே. எல் எடிட்டிங் செய்துள்ளார்.

34
maanaadu

இந்த படத்தின்  பிரமாண்ட சக்ஸஸ் மீட் நடந்தது..இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட இந்த படத்தில் பணியாற்றிய பிரபலங்கள், டெக்னிஷியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

44
maanaadu

படம் வெளியாகி 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தின் ஒட்டுமொத்த காலெக்ஷன் குறித்து அறிவித்துள்ளார். அதாவ்து இந்த படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.117 கோடி காலெக்ட் செய்து இருப்பதாகவும், இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் திரைப்படம் என்றும் அறிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories