விக்ரம் படத்தில் ஃபஹத் பாசிலின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா?

Published : May 30, 2022, 08:51 PM IST

விக்ரம்  படத்தில் ஃபஹத் பாசில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

PREV
14
விக்ரம் படத்தில் ஃபஹத் பாசிலின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா?
vikram movie

விக்ரம் ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்கள் கடைசி சுற்று புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் படத்தின் முக்கிய நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

24
vikram movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திலிருந்து முதற்கட்டமாக,  ஃபஹத் ஃபாசிலின் கேரக்டர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி  ஃபஹத் ஃபாசிலுக்கு 'அமர்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

34
vikram movie

கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் படம் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி சங்கர், செம்பன் வினோத் ஜோஸ், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

44
vikram movie

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார்., இப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் தவிர, தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வெளியாகிறது.

click me!

Recommended Stories