பிக்பாஸ் நிகழ்ச்சியின் 80 ஆவது நாளான நேற்று, இலங்கை செய்தி வாசிப்பாளர், லாஸ்லியாவின் பெற்றோர் உள்ளே வந்து அதிர்ச்சி கொடுத்தனர். குறிப்பாக கடந்த 10 வருடங்களாக பார்க்காமல் இருந்த, தன்னுடைய தந்தையை லாஸ்லியா பார்த்ததும் அவர் கண்கள் குளமாக மாறியது. அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அது அமைந்தது. பார்ப்பவர்கள் நெஞ்சையே உருக்குப்படியாக அமைந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...