Published : Sep 12, 2019, 12:26 PM ISTUpdated : Sep 12, 2019, 12:28 PM IST
சீரியல் நடிகையாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் வாணி போஜன். தமிழில், நடிகர் வைபவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல், விஜய் தேவரக்கொண்டா தயாரித்து வரும் படத்திலும் நடிக்க உள்ளார். இவரின், விதவிதமான சேலையில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் இதோ...