நயன்தாராவின் கைக்குள் சிக்கிய ’இளைய சூரியன்’... விரல் தொட்டு விளையாட ஆசைப்பட்டதால் விக்னேஷ் சிவன் ஷாக்..!

First Published Sep 12, 2019, 4:40 PM IST

விக்னேஷ் சிவனுடம் காதல் தஞ்சமடைந்துள்ள நயன்தாரா அவரை திருமணம் செய்து கல்யாண போட்டோக்களை வெளியிடுவார் எனப்பார்த்தால் பொண்ணு படத்தில் நடித்த கல்யாண புகைப்படங்களை போட்டு ரசிகர்களை கிறங்கடிக்கிறார். வயது ஆக ஆக கேரளத்து பைங்கிளியின் அழகு மெறுகேறிக் கொண்டே செல்கிறது.   

காலார நடைபோட்டு நிழல் காதலனுடன்
undefined
நயன்தாராவின் ஜொலி ஜொலிப்பில் தகிக்கும் மின் விளக்குகள்..
undefined
இந்தப்புன்னகையில் வீழ்ந்தது எத்தனை பேரோ..?
undefined
பெண் தோழி அருகில் தேவதை...
undefined
ஆண்டி வயதிலும் கல்லூரி பருவத்தை போல பளபளப்பு
undefined
மலையாள தேசத்தில் சேட்டனோடு...
undefined
அழகிய தேசத்தில் ஆண் தோழர்களோடு அழகு தேவதை
undefined
அழகி கெட்டாலுமா குட்டிச் சுவரு..!
undefined
கிழிசல்களும் அழகு...
undefined
மந்தாரப்புன்னகையில் மயக்கும் சுந்தரி...
undefined
ஏரிக்கரை பூங்காற்று ஏக்கத்துடன் தவித்திருக்கும்...
undefined
உனை மயக்க பிரம்மன் கொடுத்த செக்குகளோ..?
undefined
படத்தில் மட்டும் மணக்கோலம்... நிறைவேறாத கனாக்கோலம்
undefined
பக்தி மார்க்கத்தில்...
undefined
நிவின் பாலியின் சிரிப்பும் நயன் தாராவின் முறைப்பும்..!
undefined
அழகியசூரியனும் அவள் விரல் தொட்டு விளையாட ஆசைப்பட்டது
undefined
உன் சிரிப்பில் சூரியனுன் சுருண்டு போகும்...
undefined
நீ சாப்பிட்ட காஃபி கப்பும் கர்வம் கொள்ளும்...
undefined
தேவதையை தேனீக்களாய் மொழ்ய்க்கும் ரசிகர்கள் கூட்டம்
undefined
ஹேண்டும் ஹேண்ட் பேக்கும் செம ஹேண்ட்சம்...
undefined
click me!