சமந்தா - நயன்தாராவின் கலவையோ... ஒவ்வொரு போஸிலும் வியக்க வைக்கும் நடிகை அதுல்யா..! கியூட் போட்டோஸ்..
First Published | Sep 26, 2021, 6:47 PM ISTநடிகை அதுல்யா (Athulyaa Ravi) கைவசம் தற்போது சில படங்கள் இருந்தாலும், இவரது டார்கெட் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான். இதற்காக விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது கியூட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.