அசப்பில் எமி ஜாக்சன் போல் அழகு..! கவர்ச்சியில் அலப்பறை பண்ணும் இந்த ஹாட் நடிகை யார் தெரியமா?
First Published Feb 28, 2020, 3:14 PM ISTஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீராட் கபூர், பார்ப்பதற்கு, ஒரு ஜாடையில் பிரபல நடிகை எமி ஜாக்சன் போல் தோற்றமளிப்பது மட்டும் இன்றி, கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார்.
இவரின் அசத்தல் புகைப்பட தொகுப்பு இதோ...