கவர்ச்சியை கட்டுப்படுத்தும் இடுப்பு மடிப்பழகி ரம்யா பாண்டியன்..! இளசுகளை சுழட்டி போடும் புதிய லுக்..! இயக்குனர் ராஜு முருகன் இயக்கிய 'ஜோக்கர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த ஆண் தேவதை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை. எனவே இடுப்பு மடிப்பு தெரியும் படி கவர்ச்சிகரமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அதன் புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களை சூடேற்றினார். மேலும் திரைப்படங்களில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தி வருகிறாரோ அதே அளவிற்கு, இவரின் கவனம் சின்னத்திரையின் மீதும் திரும்பியுள்ளது. தான் மேல் விழுந்த கவர்ச்சி இமேஜை மறைக்க சமீப காலமாக இவர், புடவை மற்றும் மாடர்ன் உடை அணைந்து கவர்ச்சியை காட்டாமல் புகைப்படம் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...
சுழன்றபடி போஸ் கொடுத்து... ரசிகர்கள் இருக்கும் ரம்யா பாண்டியன்
சுழன்றபடி போஸ் கொடுத்து... ரசிகர்கள் இருக்கும் ரம்யா பாண்டியன்
410
பிளாக் அண்ட் வைட் போட்டோ கிராபி
பிளாக் அண்ட் வைட் போட்டோ கிராபி
510
கையில் பூ வைத்து போஸ் கொடுக்கும் நாயகி
கையில் பூ வைத்து போஸ் கொடுக்கும் நாயகி
610
வாவ்... அசத்தல் நாயகி
வாவ்... அசத்தல் நாயகி
710
பளீச் சேலையில்... அசத்தும் ரம்யா பாண்டியன்
பளீச் சேலையில்... அசத்தும் ரம்யா பாண்டியன்
810
அழகே... அழகே...
அழகே... அழகே...
910
சிம்பிள் மேக் அப்பில் பேரழகியாய் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்
சிம்பிள் மேக் அப்பில் பேரழகியாய் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்
1010
கொள்ளை கொள்ளும் பார்வை
கொள்ளை கொள்ளும் பார்வை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.